About

எங்களுடைய வேல் தி௫மண தகவல் மையம் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது.